Super star rajini DARBAR movie release date and new first look poster
தர்பார் வெளியாக இருக்கும் ஒரு தமிழ்த் திரைப்படமாகும். ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த், நயன்தாரா நடித்திருக்கின்றார்கள். அல்லிராஜா சுபாஷ்கரணின் லைகா புரொடெக்சன்ஸ் என்கிற நிறுவனம் இப்படத்தை தயாரிக்க உள்ளது. ரஜினிகாந்த் மற்றும் நயன்தாரா ஒரு படத்தில் முன்னணி ஜோடியாக நடித்துள்ள முதல் படம் இதுதான். Wikipedia
வெளியீட்டு தேதி: 15 ஜனவரி, 2020 (இந்தியா)
0 Comments:
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home