Wednesday, 25 September 2019

Kaapan siriki official video song


 காப்பான் என்பது 2019 ஆம் ஆண்டு வெளியான ஓர் தமிழ்த் திரைப்படம் ஆகும். இத்திரைப்படத்தை கே. வி. ஆனந்த் எழுதி, இயக்கி மற்றும் பட்டுக்கோட்டை பிரபாகர் இணைந்து எழுதியுள்ளார். இத்திரைப்படத்தை சுபாஸ்கரன் அல்லிராஜா தயாரித்துள்ளனர். இத்திரைப்படத்தில் சூர்யா, மோகன்லால் மற்றும் ஆர்யா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.


0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home